இயற்கை சக்தி பப்ளிகேசன்ஸ்-அக நம்பி-யின் தன்னம்பிக்கை ஒரு மூலதனம் நூல் வெளியீட்டு விழா சென்னை மைலாப்பூரில் 9.9.2012 அன்று நடைபெற்றது. பொதிகை தொலைகாட்சி நிர்வாகி முனைவர் பாலரமணி அவர்கள் தலைமை தங்கினார். செய்யூர் தொகுதி எம்.எல்.ஏ திரு வி.எஸ்.ராஜி அவர்கள் நூலை வெளியிட்டார்
No comments:
Post a Comment