இந்த உலகம் இயற்கை சக்தியால் படைக்கப்பட்ட ஒரு உன்னத நிகழ்வு.பறவைகள் விலங்குகள் புழு பூச்சிகள் அனைத்தும் அற்புதமே. மனித பிறவியும் அற்புதம் நிறைந்தது தான், கண்ணுக்குத் தெரியாத ஒரு மாபெரும் சக்தி இந்த பூமியை மிக சரியாக எங்கோ ஒரு இடத்தில் இருந்து இயக்கி வருகிறது.ஒரு கணமும் கூட தவறாமல் தான் படைத்த இந்த உலகத்தை அதில் நடக்கின்ற அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருக்கிறது.கவனம் மிக தேவை.நல்லது மட்டுமே செய்தால் நிச்சயம் ஒருவருக்கு அதே நன்மை தானே வந்து சேரும். எனவே இயற்கை படைத்த அத்தனைக்கும் நீங்கள் பொறுப்பாக இருந்து நன்மை மட்டுமே செய்து வாருங்கள்.அந்த இனிய இயற்கை சக்தி உங்களுக்கு எல்லா வளத்தையும் தாராளமாக அள்ளித் தரும்.நம்புங்கள்,நல்லவர்களே....
No comments:
Post a Comment